செஞ்சி பேரூர் கழக செயலாளர்.
செஞ்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்.
மாநில செயற்குழு உறுப்பினர்
கடலூர் - விழுப்புரம் மாவட்ட பால்வள பெருந்தலைவர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்
செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
2016 முதல் 2021 வரை செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.